Curriculum
- 
                                    பழக்கப்பட்ட உணவு, பானங்கள்
                                    - 
                                            உண்ணும் பழக்க வழக்கங்களை அறிதல். உணவு, பானங்கள் பற்றி அபிப்பிராயங்கள் கூறுதல். 
 பிடித்த, பிடிக்காத உணவு பற்றிப் பேசுதல். ஏன் பிடிக்கவில்லை, பிடிக்கும் என்று உரையாடுதல். உணவின் சுவைகள் பற்றிக் கலந்துரையாடுதல்.
 உ+ம்:- உனக்கு பிடித்த உணவு என்ன? சுவையாக இருக்கிறதா? என்ன சுவையை உணருகிறீர்? போன்று உரையாடுதல். எழுதப் பழகுதல்.
 
 
- 
                                            உண்ணும் பழக்க வழக்கங்களை அறிதல். உணவு, பானங்கள் பற்றி அபிப்பிராயங்கள் கூறுதல். 
- 
                                    ஒருமை, பன்மை, அடைமொழிகள், கேள்விகள்.
                                    - 
                                            நிறங்கள் அடைச்சொற்கள் பாவித்தல்.
 பயிற்சி:- சிறிய வசனங்களை விபரமாகப் விரிவாக எழுதுதல்.
 
 
- 
                                            நிறங்கள் அடைச்சொற்கள் பாவித்தல்.
- 
                                    தமிழர் விழாக்களும், அதன் சிறப்பு உணவு வகைகளும்.
                                    - 
                                            உ+ம்:- என்ன உணவைத் தைப்பொங்கல் அன்று சமைப்பீர்கள்?
 உங்கள் பிறந்தநாள் அன்று என்ன உணவை விஷேடமாக தயாரிப்பீர்கள்?
 எனக்கு இனிப்புகள் விருப்பம்.
 எனக்குப் பால்ப் பொருட்கள் ஒத்து வருவதில்லை.
 உங்களுக்கு இடியப்பம் பிடிக்குமா?
 
 
- 
                                            உ+ம்:- என்ன உணவைத் தைப்பொங்கல் அன்று சமைப்பீர்கள்?
- 
                                    எண்கள், நேரங்கள், நாட்கள், கிழமைகள் கணித்துக் கூறுதல்.
                                    - 
                                            நாளாந்த செயற்பாடுகள் பற்றிக் கலந்துரையாடுதல்.
 உ+ம்:- எத்தனை மணிக்கு நித்திரை விட்டு எழும்புவீர்கள்? எத்தனை, இடியப்பம் சாப்பிடுவாய்? எத்தனை மணிக்குப் பாடசாலை ஆரம்பம்?
 1 தொடக்கம் 100 வரை உள்ள எண்களை தமிழில் எழுதுதல்.
 கிழமைகள், மாதங்கள் எழுத சொல்ல தெரியப்படுத்தல். நாளின் பகுதிகளை அடையாளம் காணல்.
 உ+ம்:- இன்று திங்கட்கிழமை நாளை என்ன கிழமை? வெள்ளிக்கிழமை காலை என்ன செய்தீர்கள்?
 
 
- 
                                            நாளாந்த செயற்பாடுகள் பற்றிக் கலந்துரையாடுதல்.
- 
                                    இலக்கணம்.
                                    - 
                                            பெயர்ச்சொற்கள், வினைச் சொற்கள், காலங்கள் (நிகழ்காலம், எதிர்காலம், இறந்தகாலம்), வினா வடிவங்கள், இணைப்புச் சொற்கள்.
 
 
- 
                                            பெயர்ச்சொற்கள், வினைச் சொற்கள், காலங்கள் (நிகழ்காலம், எதிர்காலம், இறந்தகாலம்), வினா வடிவங்கள், இணைப்புச் சொற்கள்.
- 
                                    விழாக்களைப் பற்றி அறிதல்.
                                    - 
                                            தைப்பொங்கல் விழாவின் முக்கியத்துவம். கொண்டாடும் முறை பற்றி அறிதல். அது சம்பந்தமான சொற்களைப் பற்றி அறிதல். அவ் விழா பற்றிய கதைகள், பாட்டுகள் பற்றி உரையாடிப், பாடிப் பழகுதல்.
 உ+ம்:- குளித்துப் புத்தாடை அணிதல். பொங்கல் செய்தல், விவசாயம், கதிரவன்.
 பாரம்பரிய கலை கலலாச்சார நிகழ்ச்சிகள் பற்றி அறிதல்.
 
 
- 
                                            தைப்பொங்கல் விழாவின் முக்கியத்துவம். கொண்டாடும் முறை பற்றி அறிதல். அது சம்பந்தமான சொற்களைப் பற்றி அறிதல். அவ் விழா பற்றிய கதைகள், பாட்டுகள் பற்றி உரையாடிப், பாடிப் பழகுதல்.
- 
                                    மற்றவர்களை வழி நடத்துதல்
                                    - 
                                            கட்டளைகளைப் பிறப்பித்தல். ஒன்றைச் செய்யும்படி வேண்டுதலாகக் கேட்டல்.
 பண்பறிதல். நன்றி சொல்லுதல். மன்னிப்புக் கேட்டல், வணக்கம் செலுத்துதல். பெரியோரை கனம் பண்ணுதல் (அவை செய்யும் முறை) ஒழுங்கு முறைகளைப் பின்பற்றுதல். மரியாதை செலத்துதல். மீளாய்வு, காத்திருத்தல்.
 
 
- 
                                            கட்டளைகளைப் பிறப்பித்தல். ஒன்றைச் செய்யும்படி வேண்டுதலாகக் கேட்டல்.
- 
                                    பொழுது போக்கு
                                    - 
                                            பிடித்தது, பிடிக்காதது, பொழுதுபோக்கு வகைகள்.
 பொழுது போக்கு நேரத்தில் என்ன செய்வீர்கள்?
 செயற்பாடுகளும் அவற்றிக்கு இடையேயான நேர இடைவெளி, நான் எப்பொழுதும் விளையாடுவேன்.
 
 
- 
                                            பிடித்தது, பிடிக்காதது, பொழுதுபோக்கு வகைகள்.
- 
                                    இலக்கணக் காலங்களை விரிவாகப் பார்த்தல்.
                                    - 
                                            எமக்கு விருப்பமான விசயங்களை மனம் விட்டுப் பேசுதல்.
 சொற்பஞ்சம் இன்றி தொடர்ந்து பேசுதல்.
 கதை, பாட்டுக் கூறுதல். சொற் தொடர்களைப் பாவித்தல். புதிய சொற்களை அறிதல்.
 
- 
                                            எமக்கு விருப்பமான விசயங்களை மனம் விட்டுப் பேசுதல்.
Assessment
All Examination Papers are in PDF format. To access these papers, it is required that a. PDF viewer is available on your device.
 
                                            